Sunday, 18 August 2013

கொஞ்சம் மிருகம் கொஞ்சம் அசுரன்

புறந்தலையில் நெளிந்தாடுகிறது அகம் பாவம் !
வேர்கள் கொஞ்சம் வெடித்துடைய
முதலடிக்கொண்டு பிரவேசிக்கிறேன்
திரவ திடலாடும் காட்டில்.
நுனி நாக்கின் இனிமையான நஞ்சு
ஒழிகியபடி ஓடி வருகிறது  மோகங்கள்


No comments:

Post a Comment