Wednesday, 21 August 2013

பல்லில்லா பாம்புகள்


முகமெங்கும் குருதி பிழிந்து பூசி திரிகிறது
முகவரியில்லா மானத்தின் முரண்கள்.
துவளுகையில் இல்லா வீரம் பிறன்
ஔவியதும் சீறுகிறது பகுதி புதையுண்ட பாம்பாய்.


No comments:

Post a Comment