Thursday 28 November 2013

பிணந்தின்னி

அழுகிய பெண் பிணத்தின் மார்பையும் வெறிப்பீறோ? 
ஆறா காமம் அடங்குவதெப்போது ?
இணங்கா பெண்ணை புணர்தலின் காட்டில் 
பிணம் உண்ணுதல் பெருமை யன்றோ!