Thursday, 15 August 2013

சில நேரம் வாழ்க்கை தான் மிக மோசமான எதிரியாக இருக்கும். தன் முழு பலத்துடன் நம்மின் மிக பலவீனமான தருணத்தில் போர் தொடுக்கும். எதிரிகள் எப்போதுமே சூழ்ந்து தான் இருக்கின்றனர், நம்மால் இன்னும் எதிரிகளாக பார்க்கபடாமலோ இல்லை ஆக்கபடாமலோ. ஒவ்வொரு தருணத்திலும் ஆங்காங்கே சிறு சிறு எதிரிகள் தோன்றி தோன்றி மறைகின்றனர். நம்மால் அவர்களை உணரமுடிகிறது கொஞ்சம் அசட்டையுடன். நமக்கு தெரிகின்றது அந்த பகை அத்தனை வலிதில்லை  இரு பக்கத்திலிருந்தும் என்று.  

No comments:

Post a Comment