Friday, 2 August 2013

அழகே

செந்தாமரையாடும் நீல்  வண்ண தடாகத்தே 
இரு கரு நிலவாடும் மாயம் உன் விழியே!
தடாகமே ஆழியுமாய் ஆழ்ததென்ன அதிசயம் ?
இறையின் படைப்பின் விளங்க முடியா எழிலும் உன் அழகோ ?  

No comments:

Post a Comment