Friday, 27 September 2013
என் பகைவன் என்னிடம் கோவமென்றொரு விதை தந்தான்
விதைத்தேன் அதை என்னுள்
வைரத்தை நீராய் வார்த்து ஆண்டாண்டாய் வளர்த்திருந்தேன்
இன்று என் கோவமரம் பகை கனி தந்திருக்கிறது, முழுவதும் விடமாய் .
நான் பருகவோ இல்லை பகைவனுக்களிக்கவோ ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment